Dec 5, 2020, 12:10 PM IST
நடிகர், நடிகைகள் சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். தங்களது பர்சனல் விஷயம் முதல் பணி நிமித்தம் வரை எல்லாவற்றையும் இதில் பகிர்கின்றனர். பல நடிகைகள் இனையதள் பக்கங்களை தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டுப் பட வாய்ப்புகள் பெறவும், சில நடிகைகள் பொதுவான விஷயங்களை பகிர்ந்து தங்களது சமூக உணர்வையும் வெளிப்படுத்துகின்றனர். Read More
Dec 3, 2020, 11:41 AM IST
சமூக வலைத்தள பக்கங்கள் பாதுகாக்கப்பட்டது என்று தகவல்கள் வந்தாலும் அதில் அடிக்கடி ஹேக்கர்கள் புகுந்து விடுகின்றனர். பல நடிகர், நடிகைகளின் சமூக வலைத் தள கணக்குக்களில் இதுபோல் சம்பவங்கள் நடந்துள்ளன. நடிகை சமந்தா பற்றி நடிகை பூஜா ஹெக்டேவின் சமூக வலைத் தள பக்கத்தில் ஒரு தகவல் வெளியானது. Read More
Oct 18, 2020, 13:19 PM IST
கோலிவிட்டில் நடிகர்கள் பலர் இயக்குனர்களாக மாறி படங்கள் இயக்கி உள்ளனர். கமல்ஹாசன், அர்ஜூன், சத்யராஜ், பார்த்திபன், சிம்பு, தனுஷ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் ஆனால் நடிகைகள் ஒரு சிலரே இயக்குனர்களாகி இருக்கின்றனர். Read More
Oct 14, 2020, 10:20 AM IST
விஜய் நடித்த சர்கார், விஷால் நடித்த சண்ட கோழி 2படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இவரிடம் யானை படத்தில் நடிக்க இயக்குனர் தருண்கோபி கேட்டிருக்கிறார். கால்ஷீட்டுக்காக ஒரு மாதம் காத்திருக்க ஒகே சொல்லி இருக்கிறது இப்படக் குழு. Read More
Aug 26, 2020, 10:06 AM IST
பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். சண்டகோழி 2, சர்கார், சமீபத்தில் வெளியான டேனி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் வரலட்சுமி. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சமீபத்தில் ரயில்களில் ஊருக்குப் புறப்பட்ட போது அவர்களுக்கு நேரடியாக சென்று உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார். Read More
Nov 12, 2019, 18:00 PM IST
தாரை தப்படை, சண்டக் கோழி 2, சர்கார் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தனக்கென ஒருஇடத்தை தக்க வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். Read More
Jun 6, 2019, 13:14 PM IST
நடிகை வரலஷ்மி சரத்குமார், தனது உடல் எடையை குறைக்க கடின உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்ச்சிக்குப் பின்னர் அவர் எடுத்த பதிவிட்ட செல்பி அவரது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. Read More
Nov 23, 2018, 20:24 PM IST
இந்த ஆண்டு வரிசைக் கட்டி பல படங்களில் வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் சோலோ ஹீரோயினாக நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More